கவிதைகள் - உண்மைக்காதல்
எனக்குத் தெரியும்
உன்னை காதலிப்பதால்
எனக்கு கிடைக்கும் பரிசு சிலுவைதான்
ஆனாலும்
என்னை சிலுவையில் அறைந்தபின்
உயிர் இருக்கின்றதா என அறிய
என் இதயத்தில் ஈட்டி பாய்ச்ச
சம்மதிக்க மாட்டேன்
காரணம் அப்போதும் அங்கு
நீ வாழ்ந்து கொண்டிருப்பாய் .
2 .
ரோஜாவில் பனித்துளி
ஏதோ ஒரு கை வந்து
பறிக்கும் முன்
கண்ணீர் விடும்
ரோஜா
R.SATHEESH KUMAR
COHIN