நான் முதன் முதலாக கால்குலேட்டரை கண்டது 1988 களில் தான்
எங்கவூர் சொசைட்டி செகரட்டரி S M T ராஜேந்திரன் கையில் தான் . எப்போதும் கையில் வைத்து பயன்படுத்துவர் . தற்கால லேப்டாப் போல ,எனக்கு அதை தொட்டு பார்க்க வெகு நாளாக ஆசை ஆனால் அவரிடம் கேட்டதில்லை . பிறகு மூன்று வருடம் கழித்து பக்கத்துக்கு வீட்டு பழைய நண்பன் ராம் குமார் கையில் ஒரு புதிய வெளிநாட்டு கால்குலேட்டர் .அவனது சித்தப்பா துபாய் லிருந்து கொண்டுவந்தது .தொட்டு பார்க்க கேட்டேன் அவன் கொடுக்கவில்லை . சில நேரங்களில் அதை நினைத்து வருத்தப் படுவேன் பிறகு மறந்து விடுவேன்
நான் +1 படிக்கும்போது என் தந்தை எனக்கு ஒரு கால்குலேட்டர் பகரினில் இருந்து கொடுத்துவிட்டார் ,எனக்கு நன்றாக நினைவு உள்ளது எனது பள்ளி பதிவு என் உள்பட அது 94R711 .
1994 களில் அவனியாபுரத்துல + 1 சேர்ந்தது .
அவ்வாறு நான் கேட்காமலேயே என் தந்தை எனக்கு அளித்த அந்த கால்குலேட்டரை கும்பகோணத்தில் 150 ரூபாய்க்கு விற்று பாண்டிச்சேரி ஓடிவிட்டேன் காரணம் ஜான் சுந்தர் ராஜ் என்ற ஆங்கில ஆசிரியரின் தொந்தரவு தாங்க முடியாமல் .
மறு நாளே வீடு திரும்பியது வேறு கதை .
இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் , கால்குலேட்டர் இல்லாத கலத்தில் போட்ட மனக்கணக்கு இன்றைய கலத்தில் வருவதில்லை. கால்குலேட்டர் இல்லாத இல்லாத கணக்கு ஆமணக்கு சிலருக்கு ஆமணக்கு எண்ணெய் என்று சொன்னாலும் தவறு இல்லை .

No comments:
Post a Comment