1996 -99 இல் கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் படிக்கும்போது தினமும்
பேருந்து தடம் எண் 46 இல் செல்வது வழக்கம் ,அணைத்து நண்பர்களும் அதில்
வருவார்கள் அன்னியூரில் இருந்து பேருந்து புறப்படும் , வடமட்டம்
நிறுத்தத்தில் நானும் இளையராஜாவும் ஏறுவோம் ஆடுதுறை வழியாக
கும்பகோணம் வந்தடையும் , பல நேரம் கலாட்டாக்களும் உண்டு .
தினமும் செட்டிமண்டபத்தில் ஏறுவாள் அனிதா ,எங்கள் நட்பு தொடர்ந்தது .2000 தில் குடும்பத்துடன் கோயமுத்தூர் இடபெயர்சி செய்தோம் . அனால் அவளுடன் தொடர்பு முறிந்துவிட்டது . காரணம் நான் பகரின் சென்றுவிட்டேன் .நான்கு ஆண்டுகள் கழித்து 2004 இல் கும்பகோணம் சென்றபோது மறக்காமல் (?) செட்டிமண்டபம் சென்றேன் .
பழைய நினைவுடன் நடந்து சென்று அவள் வீட்டை அடைந்தேன் .அழைப்பு மணி அடித்தவுடன் ஓடிவந்து கதவு திறந்து பேசாமல் நின்றாள் . நான் பேசினேன்
" அனிதா சௌக்யமா "
"என்ன தெரியல ?"
" sorry அனிதா கல்யாணமாயி போயிட்டா'
" நான் அவள் தங்கை "
" இட்ஸ் ஓகே! கேட்டதா சொல்லுங்க "
என் பெயர் கூட சொல்லாமல் வந்துவிட்டேன் .

No comments:
Post a Comment